இயற்கையான சுவாசம்... இயல்பான வாழ்க்கை... சாதாரண வார்டில் ஜெ. குறித்து வைகைச்செல்வன் தகவல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பலனாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்று முன்தினம் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன். அப்போது அவர், "தமிழக முதல்வர் பூரண நலத்துடன் இருக்கிறார். இயற்கையான சுவாசம், இயல்பான வாழ்க்கை, வழக்கமான உணவை உட்கொள்கிறார். மறுபிறவி எடுத்ததற்கு காரணம் தமிழக நெஞ்சங்களின் வழிபாடுகள் தான் காரணம். மிக விரைவில் முதல்வர் வீடு திரும்ப இருக்கிறார்" என்றார்.
More From
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications