ஜெயலலிதா நலம் பெற தங்கத்தேர் இழுத்த அதிமுகவினர் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணம் பெற வேண்டி, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கிய அவர்கள், தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications