முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் - டாக்டர் ஹண்டே எக்ஸ்குளூசிவ் பேட்டி - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வரின் உடல்நலம் நன்றாக குணமடைந்து விட்டது. அவர் விரைவில் வீடு திரும்புவார். அவர் எப்போது பணிக்குத் திரும்புவார் என்பது அவரது கையில் இருக்கிறது என்று தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹெச். வி. ஹண்டே கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது நுரையீரலில் சளி அதிகமாக சேர்ந்திருந்தது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரின் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் மருத்துவ நிபுணர்கள் வந்துள்ளனர். இருவரும் முதல்வருக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+