For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா உடல்நிலை தேறி வருகிறது.. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சொல்கிறார்- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றாக உடல் நலம் தேறி வருவதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று டாக்டர்களிடம், ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்த பிறகு இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

வீடியோ

English summary
Jayalalithaa health is improving, says Tamilnadu Congress ex chief Krishnaswamy who visited Apollo hospital in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X