ஜெ. சீக்கிரம் குணமாகணும்... திருப்பரங்குன்றத்தில் அதிமுகவினர் சிறப்பு யாகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா. தொடர் சிகிச்சையின் பலனாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் விரைவில் ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் தமிழக கோவில்களில் பல சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், மதுரை புறநகர் மாவட்ட அதிமுகவினர் சார்பில் திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications