ஜெயலலிதா நலமடைவார்... வதந்திககளை நம்பாதீர்கள் : ராகுல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் இன்று சென்னை வந்தார். அப்பல்லோ மருத்துவமனை வந்த ராகுல், அங்கிருந்த சசிகலாவை சந்தித்து பேசினார். மருத்துவக்குழுவினரிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். ஜெயலலிதா விரைவில் நலம்பெறுவார் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ராகுல்காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications