ஜெ., நலம்பெற திருப்பரங்குன்றம் முருகனுக்கு 25000 பேர் பால்குடம் எடுத்து வழிபாடு
Subscribe to Oneindia Tamil
திருப்பரங்குன்றம்: முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி ஜெயலலிதா பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 25,000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பொதுமக்கள் பால்குடம் எடுத்து திருப்பரங்குன்றம் கிரிவல பாதையில் ஊர்வலமாக சென்று முருக பெருமானுக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர்.












Click it and Unblock the Notifications