கடைசியாகக் கூட ஜெ. முகத்தைப் பார்க்க முடியவில்லையே.. அதிமுக தொண்டர்கள் கதறல்- வீடியோ
சென்னை: ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததுமே அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் அப்பல்லோவிற்கு விரைந்தனர். ஆனால், 75 நாட்களாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற போதும், ஜெயலலிதாவை தொண்டர்களால் பார்க்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி ஜெயலலிதா காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் இன்று வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பிரதமர், பிறமாநில முதல்வர்கள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையை நோக்கி படையெடுத்த அதிமுக தொண்டர்கள் எல்லாராலும் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த இயலவில்லை. இதனால், மனமுடைந்த அதிமுக தொண்டர்கள் பலர், "கடைசியாகக் கூட அவர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே" என கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications