ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோ வாசலில் காத்திருந்த சுதாகரன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை முன்பு ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனும் சசிகலாவின் அக்காள் மகனுமான வி.என்.சுதாகரன் வாயிற் கதவு முன்பு காரில் அமர்ந்து காத்திருந்தார். அவருக்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் விரக்தியுடன் திரும்பிச்சென்றார்.












Click it and Unblock the Notifications