தமிழகத்திற்கு வரும் கர்நாடக வாகனங்கள் எல்லையில் நிறுத்தம்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்திற்கு வரும் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் பாதுகாப்பு கருதி சோதனைச்சாவடிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு கர்நாடகாவுக்கே திருப்பி விடப்படுகின்றன.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை கண்டித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications