ஈரோட்டில் கர்நாடக லாரியை தீ வைத்து எரித்த கும்பல்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் கர்நாடக பதிவெண் கொண்ட லாரிக்கு தீ வைத்த 10 பேர் அடங்கிய மர்ம கும்பல் மேலும் 4 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்களின் நிறுவனங்கள், பேருந்துகள், லாரிகள், கார்கள் கன்னட அமைப்பினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வீடியோ:












Click it and Unblock the Notifications