மற்ற விளையாட்டுகள் போல் கபடிக்கும் ஊக்கம் தேவை.. இந்திய அணியின் பயிற்சியாளர் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மற்ற விளையாட்டுகள் போல் கபடிக்கும் ஊக்கம் தேவை என இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஸ்கரன், 'கபடி வீரர்களை ஊக்குவிக்க மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் சலுகைகள், வேலை வாய்ப்பு போன்றவற்றை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழகத்தில் பொருளாதாரத்தில் கீழ் தங்கிய மக்களே இந்த விளையாட்டில் அதிகம் கலந்து கொள்வதாகவும், உரிய உதவிகள் கிடைக்காததால் அவர்கள் எதிர்காலத்தில் அதிக பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்து கொள்ள இயலுவதில்லை' என்றும் அவர் கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications