'இது நிகழ்ந்திருக்கக் கூடாது’... விபத்து குறித்து கமல் உருக்கம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் தனது அலுவலக மாடிப் படியில் இருந்து இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பின் தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து உலா வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவரே பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன் மீது அன்பு கொண்டுள்ள ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications