செய்தித்தாள் எரிப்பு.. தமிழ் சேனல்கள் கட்.. கர்நாடகாவில் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து பல்வேறு கன்னட அமைப்புக் கர்நாடக பந்த்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று காலை பந்த் தொடங்கியது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தியேட்டர்கள் இயங்கவில்லை. தமிழ் டிவி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நகரங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பல பகுதியில் இன்று அதிகாலையில் விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தமிழ் செய்தித்தாள்கள் எரிக்கப்பட்டன. இதனால் கர்நாடகாவில் தமிழர்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications