கொடி திரைப்பட நிகழ்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்-போலீஸ் தள்ளுமுள்ளு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தனுஷ் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள கொடி திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக ரசிகர்களிடம் கலந்துரையாட சேலம், ஐந்து ரோடு பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றுக்கு தனுஷ் வருகை தந்தார். அப்போது ரசிகர்கள் மற்றும் போலீசார் நடுவே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications