For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலைகளை ஆக்கிரமித்து கட்டபட்ட கடைகள்... அதிரடியாக பொக்லைன் கொண்டு அகற்றம்- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிபட்டிணம் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கடைகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டது. இப்பகுதியில் ஏராளமான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளதால், வாகனப் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. ஆனால், சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அரசு அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கடைகளை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Near Krishnagiri, the revenue department has removed the encroachment shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X