ஹாயாக ஊருக்குள் உலா வரும் ‘கொம்பன்’... பீதியில் வீட்டுக்குள்ளேயே முடங்கிய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை ஒன்று சுற்றி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் வெளியே செல்லவே அஞ்சி அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.












Click it and Unblock the Notifications