For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விரைவில் குணமடைய வேண்டும்... கிருஷ்ணகிரி பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை- வீடியோ

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் பல்வேறு சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஜெயலலிதா பூரண நலம் பெற சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

English summary
In Krishnagiri the school students performed a special prayer for chief minister Jayalalithaa's speedy recovery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X