வனவிலங்குகள் அச்சம் கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்து அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்த நிலையில் வனவிலங்குகள் வரும் என்பதால் வனத்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வீடியோ












Click it and Unblock the Notifications