புதிய சட்டத் திருத்தத்தை முழுமையாக வாபஸ் பெறக் கோரி... மதுரை வக்கீல்கள் போராட்டம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: வழக்கறிஞர்களுக்கான புதிய சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறக்கோரி மதுரை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நீதிமன்றத்தின் முன்பகுதியில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு முத்து அமுதநாதன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+