உடலில் படுகாயங்களுடன் வீட்டு வாசலில் கிடந்த சிறுத்தை... பீதியில் உறைந்த கூடலூர் மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி அருகே கூடலூரில் வீட்டு வாசலில் உடலில் பலத்த காயத்துடன் கிடந்த சிறுத்தையைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் அச்சிறுத்தையை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications