வைர விழா கொண்டாடும் எல் ஐ சி... பிரீமியம் வசூலில் சாதனை புரிந்ததாக பெருமிதம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: எல்.ஐ.சி. நிறுவனம் தனது 60வது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி வைரவிழா கொண்டாடும் அந்நிறுவனம், செப்டம்பர் முதல் வாரத்தை இன்சூரன்ஸ் வார விழாவாகக் கொண்டாடுகிறது. இதையொட்டி அந்நிறுவன மண்டல மேலாளர் தாமோதரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'கடந்தாண்டு அதிக புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகவும், பிரீமியம் வசூலிப்பதிலும் சாதனை புரிந்துள்ளதாகவும்' தெரிவித்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications