For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேட்புமனு தாக்கல் தகராறு: சேலத்தில் வக்கீலை பளார் விட்ட போலீஸ் - வீடியோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் திமுக வேட்பாளருடன் வந்த வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் முடிந்தது. இதில் வக்கீலும் போலீசும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

English summary
A clash between police and lawyer in Salem last day of nomination paper file in Local body election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X