எல்லையில் நிறுத்தப்பட்ட லாரிகள்... ‘சரக்கு’களை மாற்றிக் கொள்ளும் புத்திசாலி டிரைவர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: காவிரி பிரச்சினைகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையேயான சாலை வழிப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இன்னும் நிலைமை சீராகாததால், இரு மாநில எல்லைகளிலும் சரக்கு லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இருதரப்பிலும் விரைவில் கெட்டுவிடும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றப்பட்ட லாரிகளும் இதில் அடக்கம். இதனால் நஷ்டத்தை சமாளிக்க எல்லையிலேயே கூலி ஆட்களைக் கொண்டு லாரிகளில் உள்ள பொருட்களை மாற்றி தங்களது மாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர் லாரி டிரைவர்கள். ஆனால், இதற்கு கூடுதல் செலவாவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வீடியோ:
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications