அண்ணா மேம்பாலத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்த லாரி... நொடியில் தப்பிய ஆட்டோ - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிகாலையில் அண்ணா மேம்பாலத்தில் இருந்து டிப்பர் லாரி ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கீழே விழுந்த போது அந்த பாலத்திற்கு கீழே கடந்த ஆட்டோ ஒன்று நூலிலையில் தப்பியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மினி லாரி டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications