திருப்பூர்: பிளிச்சிங் பவுடர் கொண்டு சென்ற லாரியில் திடீர் தீ விபத்து - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் பிளிச்சிங் பவுடர் ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியில் ஏற்பட்ட தீயினை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
திருப்பூரில் உள்ள தனியார் டையிங் நிறுவனத்திற்கு பிளிச்சிங் பவுடர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், லாரியில் இருந்த பிளிச்சிங் பவுடர் தீயில் வெடிக்கத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications