காவிரிக்காக தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்த ஸ்டாலின் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரம்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையின் தடையை மீறி, மு.க. ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர், திமுக கொடியைப் பிடித்தபடி தண்டவாளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மின்சார ரயிலை மறித்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
வீடியோ












Click it and Unblock the Notifications