3 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு... சென்னை ஹைகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆனது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஹைகோர்ட்டில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில், தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். மீதமுள்ள 24 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மூன்று புதிய நீதிபதிகளை நியமித்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சென்னை ஹைகோர்ட்டில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதிகளாக பணியாற்றி வந்த ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார் மற்றும் என்.சேஷசாயி ஆகியோர் புதிய ஹைகோர்ட் நீதிபதிகளாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து ஹைகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications