ரூ.500, 1000 நோட்டு வழக்கு... மத்திய அரசுக்கு மதுரை ஹைகோர்ட் பாராட்டு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

மதுரை: கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு மதுரை ஹைகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. ரூ.500, 1000 நோட்டு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் சீனி அகமது தொடர்ந்த வழக்கில் நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'அரசின் அறிவிப்பானது பல நிபுணர்களின் கருத்துகளை கேட்டபிறகு தான் எடுக்கப்பட்டது. நாட்டின் முதன்மை குடிமகனான ஜனாதிபதியே இதனை வரவேற்றுள்ளார்' எனக் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+