“ப்ளீஸ்ம்மா, எங்க ‘அம்மா’வுக்கு டிரான்ஸ்பர் தாங்க”.. ஜெ.வுக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருவள்ளூரில் ஆசிரியையாக பணி புரிந்து வரும் தங்களது தாயை மதுரைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிடக் கோரி 12 வயது சிறுமி ஷாலினியும், அவரது சகோதரியும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர், "ஆசிரியையாக பணி புரியும் அம்மாவும், போலீசாக பணி புரிந்து வரும் அப்பாவும் பணி நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருவதால், மதுரை ஆரப்பாளையத்தில் தானும், தனது தங்கையும் தனியாக வசித்து வருவதாக' உருக்கத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ:
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications