மதுரை சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை சிம்மக்கல்லில் ஆதி சொக்கநாதர் கோவில் உள்ளது. இங்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக யாகமும், காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஆறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க இந்தப் புனிதநீர் கலசங்கள் மீது ஊற்றப்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications