அட்டி... பேருக்கேத்த மாதிரியே அலப்பறையா இருக்குமாம்... படக்குழு சொல்கிறது - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: விஜயபாஸ்கர் இயக்கத்தில் மகாபா ஆனந்த் நடித்துள்ள படம் அட்டி. வழக்கமாக நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சந்திக்கும் இடத்தை அட்டி எனக் கூறுவதுண்டு. அதனையே தனது படத்திற்கு தலைப்பாக்கியுள்ளார் விஜயபாஸ்கர். படமும் தலைப்பிற்கு ஏற்றார்போல் கலகலப்பாக இருக்கும் என்கிறது படக்குழு.












Click it and Unblock the Notifications