நில ஆக்கிரமிப்பு புகார்... குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, குன்னூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து செயல்பட்ட போலீசார் அவரின் தற்கொலை முயற்சியை முறியடித்தனர்.












Click it and Unblock the Notifications