பெசன்ட் நகரில் தீ விபத்து: 80 குடிசைகள் எரிந்து நாசம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பெசன்ட் நகர் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 80க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானது. தேவாலயத்தின் பின்புறத்தில் ஓடக்குப்பம் என்ற பகுதியில் ஒரு வீட்டில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு நள்ளிரவு 1 மணியளவில் திடீரென ஒரு குடிசையில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் மளமளவென எரிந்து 80 குடிசைகள் நாசமானது. இதனால் 2000த்திற்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications