பட்டு வேட்டி, சட்டையோடு கிரிக்கெட் ஆடிய ஹெய்டன்... ‘அல்வா’ கொடுத்து அசத்திய நெல்லை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழக பிரீமியர் லீக்கை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹெய்டன் மதுரையைத் தொடர்ந்து நெல்லைக்கும் சென்றார். அங்கு தனியார் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹெய்டன், பட்டு, வேட்டி கட்டி கிரிக்கெட் விளையாடி மாணவர்களை உற்சாகப் படுத்தினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications