2008ல் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு... நேரில் ஆஜராகி 35 கேள்விகளுக்கு பதிலளித்த வைகோ- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற மதிமுக கருத்தரங்கில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான வைகோ நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவரது பதில்களைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications