சென்னையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து... போக்குவரத்து பாதிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணாசாலையில் ஜெமினி பாலம் அருகே மெட்ரோ தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சாலையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து கிடந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications