106வது பிறந்தநாள்... அன்னை தெரசா சிலைக்கு புதுவை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவின் 106வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள அன்னை தெரசாவின் சிலைக்கு, அம்மாநில முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications