காவிரிக்காக தீக்குளித்த விக்னேஷ் மரணம்: சொந்த ஊரில் அடக்கம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பேரணியில் தீக்குளித்த இளைஞர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications