முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நாராயணசாமி... எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி. ஆனால், பட்ஜெட்டின் முக்கியமான பகுதிகள் ஆன்லைனில் வெளியானதாகக் கூறி அதிமுக மற்றும் என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் அவர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications