புதுச்சேரி இடைத்தேர்தல்... அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் வேட்புமனுத் தாக்கல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நெல்லித் தோப்பு தொகுதியிலும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் திமுக-காங்கிரஸ் வேட்பாளராக அம்மாநில முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் களமிறங்குகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று ஓம்சக்தி சேகர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications