அல்-கொய்தாவுடன் தொடர்புடைய 3 பேர் கைது.. மோடி உட்பட 22 பேரை கொல்லும் சதி அம்பலம்- வீடியோ
மதுரை: மதுரையில் அல்-கொய்தா பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்கள் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனை நடத்தி வந்தனர். அப்போது அல்-கொய்தா பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 22 தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் இந்தியாவில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் எம் காரீப், ஆசிப் சுல்தான் முகமது மற்றும் அப்பாஸ் அலி என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளிகள் இருவரைத் தற்போது போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications