3 தொகுதித் தேர்தல்... திமுக உட்பட யாருக்கும் ஆதரவு தரப் போவதில்லை... ஜி.கே.வாசன் உறுதி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமாகா நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "தமிழகத்தில் நடைபெற உள்ள மூன்று தொகுதி தேர்தல்களில் தமாகா போட்டியிடவில்லை. மேலும், இந்தத் தேர்தலில் திமுக உட்பட எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதுமில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications