அரசு ஊழியர்கள் பணி நீக்கம்.. மீண்டும் பணி வழங்கக் கோரி என்.ஆர்.காங். சட்டசபையில் வெளிநடப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி புதுச்சேரி சட்டசபையில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், அவர்களில் ஒரு எம்.எல்.ஏ. மட்டும் வெளிநடப்பு செய்யாததால் சலசலப்பு ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications