ஓலாவுக்கு எதிராக ஒன்று திரண்ட டிரைவர்கள்.. சாலை மறியலால் சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிகண்டன் என்ற ஓட்டுநர், குறிப்பிட்ட இலக்கை எட்டவில்லை என கூறி, அவருக்கு அதிகப்படியான அபராதம் விதித்தது ஓலா. இதை கண்டித்து சென்னை, ஈக்காடுந்தாங்கலிலுள்ள ஓலா நிறுவனம் முன்பாக டிரைவர்கள் இன்று சாலை மறியல் நடத்தினர். இதனால் விமானநிலையம்-கோயம்பேடு சாலையில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+