செடி மறைவில் மறைந்திருந்து தாக்கிய காட்டெருமை... மூதாட்டி படுகாயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டின் அருகே செடி மறைவில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று, மூதாட்டியைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அம்மூதாட்டியை உடனடியாக அக்கம்பக்கத்தார் சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் இவ்வாறு அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications