சென்னை சாப்ட்வேர் நிறுவன சுவர் இடிந்தது... உடல் நசுங்கி ஒருவர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ராயப்பேட்டை பகுதியில், சாப்ட்வேர் நிறுவன சுற்று சுவர் இடிந்து விழுந்த விபத்தில் சலவை தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பெண் உட்பட 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications