சேலத்தில் மர்ம காய்ச்சல் : ஒருவயது குழந்தை பலி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவயது குழந்தை பலியாகியுள்ளார். தர்மன் - விமலா தம்பதியரின் ஒருவயது மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications