உதகை மலைப்பாதையில் விபத்து... பஸ்சில் சிக்கிய குழந்தை பலியான பரிதாபம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் கோடீஸ்வரன். இவரது மனைவி கலைச்செல்வி தனது குழந்தையுடன் உதகையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று திரும்பும் போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வீடியோ:












Click it and Unblock the Notifications