பூத்துக் குலுங்கும் ஜெர்மனி மலர்கள்… உதகையில் களைகட்டியது 2வது சீசன்: வீடியோ

Subscribe to Oneindia Tamil

உதகை: உதகையில் 2வது சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க உதகை தாவரவியல் பூங்கா சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக 1000 வகையான வெளி நாட்டு மலர்கள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சைக்லோமன் என்ற புது வகை மலர் சிவப்பு, மஞ்சள் என காண்போரை கவர்ந்து வருகிறது. இது போன்ற பல்வேறு ஏற்பாடுகளால் உதகையில் 2வது சீசன் காளை கட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+